பின்றுதல்
pinruthal
பின்னிடுதல் ; கீழ்ப்பட்டிருத்தல் ; மீளுதல் ; சேய்மையாதல் ; ஒழுக்கம் முதலியவற்றிற் பிறழ்தல் ; மாறுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுக்கம் முதலியவற்றிற் பிறழ்தல். செலவுதான் பின்றாது பேணும் புகழான்பின் (திணைமாலை. 87). 5. To go astray; தூரமாதல். மனையானவற்றுக் கறப்பின்றி (திருநூற். 81). 4. To be far removed; மீளுதல். பெரும்படை தான்வரிற் பின்றி நீங்கிற்பழி (சீவக. 1827). 3. To turn back; கீழ்ப்பட்டிருத்தல். (W.) 2. To fall below, in rank or quality; பின்னிடுதல். ஆற்றல் போகிப்பின்றினன் (கந்தபு. சிங்கமு. 175). 1. To retreat, fall behind; மாறுபடுதல். பின்று மென்றாலு நம்பாற் புகழன்றிப் பிறிதுண்டாமோ (கம்பரா. விபீடண. 108). 6. To change; to revert;
Tamil Lexicon
piṉṟu-
5.v . intr. பின்2.
1. To retreat, fall behind;
பின்னிடுதல். ஆற்றல் போகிப்பின்றினன் (கந்தபு. சிங்கமு. 175).
2. To fall below, in rank or quality;
கீழ்ப்பட்டிருத்தல். (W.)
3. To turn back;
மீளுதல். பெரும்படை தான்வரிற் பின்றி நீங்கிற்பழி (சீவக. 1827).
4. To be far removed;
தூரமாதல். மனையானவற்றுக் கறப்பின்றி (திருநூற். 81).
5. To go astray;
ஒழுக்கம் முதலியவற்றிற் பிறழ்தல். செலவுதான் பின்றாது பேணும் புகழான்பின் (திணைமாலை. 87).
6. To change; to revert;
மாறுபடுதல். பின்று மென்றாலு நம்பாற் புகழன்றிப் பிறிதுண்டாமோ (கம்பரா. விபீடண. 108).
DSAL