எதிரிடுதல்
yethiriduthal
எதிர்ப்படுதல் ; எதிர்த்தல் ; மாறுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்த்தல். மாறுபடுதல். அனந்தர ஷணத்திலே எதிரிடா நிற்பர்கள் (ஈடு, 1, 3, 10). To oppose in battle; -intr. To be opposed; to be at variance; எதிர்ப்படுதல். To meet, encounter;
Tamil Lexicon
etir-iṭu-
v. id.+. tr. (W.)
To meet, encounter;
எதிர்ப்படுதல்.
etir-iṭu-
v. எதிர்4+. tr. [M. etiridu.]
To oppose in battle; -intr. To be opposed; to be at variance;
எதிர்த்தல். மாறுபடுதல். அனந்தர ஷணத்திலே எதிரிடா நிற்பர்கள் (ஈடு, 1, 3, 10).
DSAL