திரியிடுதல்
thiriyiduthal
காது வளர்க்கத் துணித்திரி இட்டு வைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதுவளர்க்கத் துணித்திரி இட்டு வைத்தல். திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே (திவ். பெரியாழ். 2, 3, 8). To insert a roll of cloth in the perforation of the ear to enlarge it;
Tamil Lexicon
tiri-y-iṭu,
v. intr. திரி3 +.
To insert a roll of cloth in the perforation of the ear to enlarge it;
காதுவளர்க்கத் துணித்திரி இட்டு வைத்தல். திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே (திவ். பெரியாழ். 2, 3, 8).
DSAL