மதிளிடுதல்
mathiliduthal
சுற்றும் அரணாக மதிற்சுவ ரெழுப்புதல். 1. To surround by fortifications; பாதுகாத்தல். சில தார்மிகர் மதிளிட்டு நோக்கப் பெற்றோமிறே (திவ். திருநெடுந். 9, வ்யா.). 2. To protect;
Tamil Lexicon
matiḷ-iṭu-
v. tr. மதிள்+.
1. To surround by fortifications;
சுற்றும் அரணாக மதிற்சுவ ரெழுப்புதல்.
2. To protect;
பாதுகாத்தல். சில தார்மிகர் மதிளிட்டு நோக்கப் பெற்றோமிறே (திவ். திருநெடுந். 9, வ்யா.).
DSAL