Tamil Dictionary 🔍

பயிரிடுதல்

payiriduthal


நிலத்தில் பயிர்களை உண்டாக்குதல் ; விலங்குகளை அவ்வவற்றின் ஒலிக்குறிகாட்டி அழைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயிர் செய்தல் To cultivate; விலங்கு ஒலிக்குறி காட்டி அழைத்தல் தான்விழ் பெடைக்குப் பயிரிடூஉச் சுரக்கும் (நற்.31) To call, cry out, as animals;

Tamil Lexicon


payir-iṭu-,
v. tr. பயிர்5 +.
To cultivate;
பயிர் செய்தல்

payir-iṭu-,
v. intr. பயிர்2 +.
To call, cry out, as animals;
விலங்கு ஒலிக்குறி காட்டி அழைத்தல் தான்விழ் பெடைக்குப் பயிரிடூஉச் சுரக்கும் (நற்.31)

DSAL


பயிரிடுதல் - ஒப்புமை - Similar