எதிரெடுத்தல்
yethireduthal
காண்க : எதிர்(ரு)க்கெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாந்திபண்ணுதல். குமட்டி யெதிரெடுக்கும் (மீனாட். பிள்ளை. காப்பு, 6). 2. See எதிர்க்கெடு-. 1. To vomit;
Tamil Lexicon
etir-eṭu-
v. tr. எதிர்3+.
1. To vomit;
வாந்திபண்ணுதல். குமட்டி யெதிரெடுக்கும் (மீனாட். பிள்ளை. காப்பு, 6). 2. See எதிர்க்கெடு-.
DSAL