Tamil Dictionary 🔍

தரிபடுதல்

tharipaduthal


நிலைபெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைபெறுதல். விண்ணவரோடினர் தரிபடாதுலைந்து (குற்றா. தல. தக்கன். வேள்வி. 31). To stop, stay permanently;

Tamil Lexicon


tari-paṭu-,
v. intr. தரி +.
To stop, stay permanently;
நிலைபெறுதல். விண்ணவரோடினர் தரிபடாதுலைந்து (குற்றா. தல. தக்கன். வேள்வி. 31).

DSAL


தரிபடுதல் - ஒப்புமை - Similar