திரியவிடுதல்
thiriyaviduthal
சொத்து முதலியவற்றைப் பிறர்பேரால் மாற்றுதல். உன் க்ஷேத்ரத்தையும் என்பேரிலே திரியவிட்டுவை என்னும் (ஈடு, 4, 9, 6) To transfer, as one's property;
Tamil Lexicon
tiriya-vitu,
n. திரி1- +.
To transfer, as one's property;
சொத்து முதலியவற்றைப் பிறர்பேரால் மாற்றுதல். உன் க்ஷேத்ரத்தையும் என்பேரிலே திரியவிட்டுவை என்னும் (ஈடு, 4, 9, 6)
DSAL