Tamil Dictionary 🔍

கதிர்விடுதல்

kathirviduthal


ஒளிவீசுதல் ; கதிர்வாங்குதல் , கதிர் ஈனுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See கதிர்வாங்கு-. Colloq ஒளிவீசுதல். கதிர் விடு திருமணி (சீவக. 2850). 1. To sparkle, coruscate;

Tamil Lexicon


katir-viṭu-
v. intr. id. +.
1. To sparkle, coruscate;
ஒளிவீசுதல். கதிர் விடு திருமணி (சீவக. 2850).

2. See கதிர்வாங்கு-. Colloq
.

DSAL


கதிர்விடுதல் - ஒப்புமை - Similar