எறட்டுதல்
yerattuthal
வீசி இறைத்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீசியிறைத்தல். சந்தரனுடைய கிரணங்களானவை நெருப்பையெறட்டிச்சுட (திவ். பெரியதி. 8, 5, 3, வ்யா.). To radiate, cast forth;
Tamil Lexicon
eṟaṭṭu-
5 v.tr.
To radiate, cast forth;
வீசியிறைத்தல். சந்தரனுடைய கிரணங்களானவை நெருப்பையெறட்டிச்சுட (திவ். பெரியதி. 8, 5, 3, வ்யா.).
DSAL