Tamil Dictionary 🔍

எங்ஙனம்

yengnyanam


எத்தன்மை , எவ்விதம் , எவ்வாறு ; எப்படி ; எவ்விடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எவ்வாறு. எங்ஙன மறந்து வாழ்கேன் (திவ். திருமாலை, 23). 1. How, in what manner; எவ்விடம். சிறுவர்க ளெங்ஙனம் போயினார் (கந்தபு. தக்கன்மக. 52). 2. Where, to what place;

Tamil Lexicon


எங்ஙனே, எங்ஙன், adv. where, at what place? எங்கே; 2. in what manner, எப்படி.

J.P. Fabricius Dictionary


[engngṉm ] --எங்ஙனே. [''in poetry,'' எங்ஙன்.] In what manner, how, எத்தன்மை. 2. In what place, where, எவ்விடம்; [ ''ex'' எ, what, ''et'' ஙனம், place.]

Miron Winslow


e-ṅ-ṅaṉ-am
adv. id.+.
1. How, in what manner;
எவ்வாறு. எங்ஙன மறந்து வாழ்கேன் (திவ். திருமாலை, 23).

2. Where, to what place;
எவ்விடம். சிறுவர்க ளெங்ஙனம் போயினார் (கந்தபு. தக்கன்மக. 52).

DSAL


எங்ஙனம் - ஒப்புமை - Similar