ஆங்ஙனம்
aangnyanam
காண்க : அங்ஙனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அங்ஙனம். ஆங்ஙனம் விரிப்பின் (தொல். பொ. 363). In that manner, in the same way;
Tamil Lexicon
adv. (அங்ஙனம்) in like manner, அப்படி.
J.P. Fabricius Dictionary
அங்ஙனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [āngngṉm] ''adv.'' So, in like manner, அத்தன்மை. 2. In that place, அவ்விடம்; as அங்ஙனம். ''(p.)''
Miron Winslow
āṅṅaṉam
adv. அ+.
In that manner, in the same way;
அங்ஙனம். ஆங்ஙனம் விரிப்பின் (தொல். பொ. 363).
DSAL