அங்ஙனம்
angnyanam
அத்தன்மை ; அவ்விதம் ; அவ்விடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவ்விடம். 1.There; அவ்விதம். 2. In that manner;
Tamil Lexicon
அங்ஙன், அங்ஙனே, adv. so, அவ்விதமாய்; 2. there, in that place, அவ்விடத்தில்.
J.P. Fabricius Dictionary
[angngṉm ] --அங்ஙன, ''s. (used ad verbially.)'' There, in that place, அவ்விடத் தில். 2. So, in that manner, அவ்விதமாய். ''(p.)''
Miron Winslow
a-ṅ-ṅaṉam
adv. அ+ஙனம்.
1.There;
அவ்விடம்.
2. In that manner;
அவ்விதம்.
DSAL