உங்ஙன்
ungnyan
காண்க : உங்கனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவ்வாறு. 1. In the way you do; உவ்விடம். (திருக்கோ. 16.) 2. In the place where you are;
Tamil Lexicon
adv. (உ+ஙனம்); in the way you do; in the place where you are.
J.P. Fabricius Dictionary
u-ṅ-ṅaṉ
adv. உ4+ஙனம்.
1. In the way you do;
உவ்வாறு.
2. In the place where you are;
உவ்விடம். (திருக்கோ. 16.)
DSAL