Tamil Dictionary 🔍

இங்ஙனம்

ingnyanam


இங்கு ; இவ்வாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இங்கு. இங்ஙனம் வருதலென்னா (தணிகைப்பு.வீராட்.102). 1. Here, in this place; இவ்வாறு. இன்னதுன்கருத்தே லிங்ஙனமாக (தணிகைப்பு.சீபரி.141). 2. Thus, in this manner;

Tamil Lexicon


இங்ஙன், adv. in this place, here, இங்கே; 2. in this manner, thus, இவ்விதம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' This place, இவ்வி டம், ''[adverbially.]'' here, hither, இங்கே. 2. Thus, so, in this manner, இப்படி.

Miron Winslow


i-ṅ-ṅaṉam
adv. id.+.
1. Here, in this place;
இங்கு. இங்ஙனம் வருதலென்னா (தணிகைப்பு.வீராட்.102).

2. Thus, in this manner;
இவ்வாறு. இன்னதுன்கருத்தே லிங்ஙனமாக (தணிகைப்பு.சீபரி.141).

DSAL


இங்ஙனம் - ஒப்புமை - Similar