யாங்ஙனம்
yaangnyanam
எங்கு ; எப்படி ; எவ்வாறு ; எவ்விடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See யாங்கு. (நன். 106, உரை.)
Tamil Lexicon
எங்ஙனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [yāngngṉm] ''[interrog.]'' Where; What place, as எங்ஙனம். 2. How, in what man ner, of what nature? எப்படி. ''(p.)''
Miron Winslow
yā-ṅ-ṅaṉam
n. யா2+.
See யாங்கு. (நன். 106, உரை.)
.
DSAL