Tamil Dictionary 🔍

எங்ஙன்

yengnyan


எத்தன்மை , எவ்விதம் , எவ்வாறு ; எப்படி ; எவ்விடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இவைகளும்மை யணையா தகல்வ தெங்ஙன் (சிவதரு. சுவர்க்கநர. 94). See எங்ஙனம்.

Tamil Lexicon


e-ṅ-ṅaṉ
adv. எ3+ஙனம்.
See எங்ஙனம்.
இவைகளும்மை யணையா தகல்வ தெங்ஙன் (சிவதரு. சுவர்க்கநர. 94).

DSAL


எங்ஙன் - ஒப்புமை - Similar