Tamil Dictionary 🔍

எங்ஙனே

yengnyanae


எத்தன்மை , எவ்விதம் , எவ்வாறு ; எப்படி ; எவ்விடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எங்ஙனே நீர்முனிவது (திருவாய்மொழிநூ. 45). See எங்ஙனம்.

Tamil Lexicon


e-ṅ-ṅaṉ-ē
adv. id.+. [M. eṅṅanē.]
See எங்ஙனம்.
எங்ஙனே நீர்முனிவது (திருவாய்மொழிநூ. 45).

DSAL


எங்ஙனே - ஒப்புமை - Similar