அங்ஙன்
angnyan
அத்தன்மை ; அவ்விதம் ; அவ்விடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
1. நம்மொடு மங்ஙன் குலாவினான் (திருக்காளத். பு. 16, 16). See அங்ஙனம், 2. அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிதுபுகல்வேன் (தாயு. சித்தர். 10). See அங்ஙனம்,
Tamil Lexicon
aṅṅaṉ
adv.
See அங்ஙனம்,
1. நம்மொடு மங்ஙன் குலாவினான் (திருக்காளத். பு. 16, 16).
See அங்ஙனம்,
2. அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிதுபுகல்வேன் (தாயு. சித்தர். 10).
DSAL