எருக்குதல்
yerukkuthal
வருத்துதல் ; கொல்லுதல் ; வெட்டுதல் ; தாக்குதல் , அடித்தல் ; அழித்தல் ; சுமத்துதல் ; தாக்கி ஒலியெழச் ; செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொல்லுதல். (திவா.) 1. To kill;
Tamil Lexicon
எருக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
erukku
5 v. tr.
1. To kill;
கொல்லுதல். (திவா.)
2. To harass, trouble;
வருத்துதல். படி றெருக்கி (கலித். 81).
3. To cut, hew;
வெட்டுதல். பைம்புத லெருக்கி (முல்லைப். 25).
4. To beat, as a drum;
தாக்குதல். வீதிதோ றெருக்கி . . . முரசறைந்தகாலை (சீவக. 609).
5. To strike, as a bush;
அடித்தல். பகுவாய் ஞமலியொடு பைபுத லெருக்கி (பெரும்பாண். 112).
6. To destroy;
அழித்தல். நாடுகெட வெருக்கி (பதிற்றுப். 83, 7).
7. To lay a burden upon;
சுமத்துதல். (W.)
8. To produce sound on a musical instrument of percussion;
தாக்கி ஒலியெழச்செய்தல். இன்னிசை முரச மியமர மெருக்க (பெருங். நரவாண. 6, 63).
DSAL