எஃகுறுதல்
yekhkuruthal
அறுக்கப்படுதல் ; பன்னப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பன்னப்படுதல். எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டன்ன (அகநா. 217). 2. To be pulled thinly with the fingers, as cotton; அறுக்கப்படுதல். எஃகுற்றிருவேறாகிய... மாவினறுவடி (அகநா. 29). 1. To be sawn through;
Tamil Lexicon
eḵkuṟu-
v. intr. id.+.
1. To be sawn through;
அறுக்கப்படுதல். எஃகுற்றிருவேறாகிய... மாவினறுவடி (அகநா. 29).
2. To be pulled thinly with the fingers, as cotton;
பன்னப்படுதல். எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டன்ன (அகநா. 217).
DSAL