Tamil Dictionary 🔍

எஃகுபடுதல்

yekhkupaduthal


இளகிய நிலையை அடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளகின நிலையையடைதல். உருகக்காய்ச்சியெறிதற்கு எஃகுபட்டிருக்கும் உலையினையும் (சிலப். 15, 210, உரை.) To melt; to soften;

Tamil Lexicon


eḵku-paṭu-
v. intr. id.+.
To melt; to soften;
இளகின நிலையையடைதல். உருகக்காய்ச்சியெறிதற்கு எஃகுபட்டிருக்கும் உலையினையும் (சிலப். 15, 210, உரை.)

DSAL


எஃகுபடுதல் - ஒப்புமை - Similar