காடுபடுதல்
kaadupaduthal
நிரம்புதல் ; வீணாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிரம்புதல். ஐசுவரியம் அவனுக்குக் காடுபடும்படியிறே அவன்பார்த்தது (ஈடு, 5, 9, 5). 1. To abound, as wealth; வீணாதல். இப்பரப்பெல்லாம்...காடுபட்டுக்கிடக்குமோ (ஈடு, 1, 1, 1). 2. To go to waste;
Tamil Lexicon
kāṭu-paṭu-
v. intr. id. +.
1. To abound, as wealth;
நிரம்புதல். ஐசுவரியம் அவனுக்குக் காடுபடும்படியிறே அவன்பார்த்தது (ஈடு, 5, 9, 5).
2. To go to waste;
வீணாதல். இப்பரப்பெல்லாம்...காடுபட்டுக்கிடக்குமோ (ஈடு, 1, 1, 1).
DSAL