எடுபடுதல்
yedupaduthal
நீக்கப்படுதல் ; நிலைபெயர்தல் ; அதிர்தல் ; விற்றழித்தல் ; நிலைதவறுதல் ; அழிந்துபோதல் ; வெளிவருதல் ; கைக்கொள்ளபபடுதல் ; மேம்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விற்றழிதல். வந்தசரக்கெல்லாம் எடுபட்டுவிட்டன. 5. To be spent, sold out; கைக் கொள்ளப்படுதல். வண்டியிலிருந்த சாமான்களெல்லாம் எடுபட்டுவிட்டன. Colloq. 6. To be taken; மேம்படுதல். அவன் பணத்தினால் எடுபடுகிறான். Loc. 7. To be exalted or elevated; திக்கற்றுப்போதல். 1. To be destitute; நியமந் தப்புதல். 2. To violate the rules of conduct; நீக்கப்படுதல். 1. To be take out, be abolished; நிலைபெயர்தல். குடியெல்லாம் எடுபட்டுப்போயிற்று. (W.) 2. To be detached, displaced, dislodged; அதிர்தல். அவள்பேச்சினால் அயலெல்லா மெடுபடுகின்றது. (W.) 3. To be stirred; வாதத்தில் தோற்றுப்போதல். உன்னால் நான் எடுபட்டுபோவேனோ? (W.) 4. To be overcome in argument, refuted;
Tamil Lexicon
eṭu-paṭu-
v. intr. எடு-+.
1. To be take out, be abolished;
நீக்கப்படுதல்.
2. To be detached, displaced, dislodged;
நிலைபெயர்தல். குடியெல்லாம் எடுபட்டுப்போயிற்று. (W.)
3. To be stirred;
அதிர்தல். அவள்பேச்சினால் அயலெல்லா மெடுபடுகின்றது. (W.)
4. To be overcome in argument, refuted;
வாதத்தில் தோற்றுப்போதல். உன்னால் நான் எடுபட்டுபோவேனோ? (W.)
5. To be spent, sold out;
விற்றழிதல். வந்தசரக்கெல்லாம் எடுபட்டுவிட்டன.
6. To be taken;
கைக் கொள்ளப்படுதல். வண்டியிலிருந்த சாமான்களெல்லாம் எடுபட்டுவிட்டன. Colloq.
7. To be exalted or elevated;
மேம்படுதல். அவன் பணத்தினால் எடுபடுகிறான். Loc.
eṭu-paṭu-
v. intr. எடு-+. (யாழ். அக.)
1. To be destitute;
திக்கற்றுப்போதல்.
2. To violate the rules of conduct;
நியமந் தப்புதல்.
DSAL