கொடுபடுதல்
kodupaduthal
கடன் முதலியன செலுத்தப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடன் முதலியன செலுத்தப்படுதல். To be discharged or paid, as a debt; to be returned as a borrowed article;
Tamil Lexicon
koṭu-paṭu-,
v. intr. கொடு+.
To be discharged or paid, as a debt; to be returned as a borrowed article;
கடன் முதலியன செலுத்தப்படுதல்.
DSAL