Tamil Dictionary 🔍

எகிருதல்

yekiruthal


துள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துள்ளுதல். சிரசுதா னெகிரி . . . வீழ்ந்து (கோவ. கதை. 6). To cut capers; to leap; to bound;

Tamil Lexicon


ekiru-
5 v. intr. [T. eguru.]
To cut capers; to leap; to bound;
துள்ளுதல். சிரசுதா னெகிரி . . . வீழ்ந்து (கோவ. கதை. 6).

DSAL


எகிருதல் - ஒப்புமை - Similar