Tamil Dictionary 🔍

ஊளி

ooli


நெடுவாய்மீன் ; சத்தம் ; நாய் நரி முதலியன கத்தும் ஒலி ; பசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்தம். (ஈடு, 7,4,4.) 1. Sound; பசி. ஊளியெழவுலகமுண்ட வூணே (திவ். திருவாய். 7,4,4, பன்னீ.) 2. Hunger; ஊளாமீன். (யாழ். அக.) A carnivorous marine fish;

Tamil Lexicon


ஊளாமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


ūḷi
n. prob. உளை1-.
1. Sound;
சத்தம். (ஈடு, 7,4,4.)

2. Hunger;
பசி. ஊளியெழவுலகமுண்ட வூணே (திவ். திருவாய். 7,4,4, பன்னீ.)

ūḷi
n. cf. ஊளா.
A carnivorous marine fish;
ஊளாமீன். (யாழ். அக.)

DSAL


ஊளி - ஒப்புமை - Similar