Tamil Dictionary 🔍

ஒளி

oli


சோதி ; விளக்கம் ; சூரியன் ; சந்திரன் ; விண்மீன் ; மின்னல் ; வெயில் ; கண்மணி ; பார்வை ; அறிவு ; மதிப்பு ; தோற்றம் ; அழகு ; நன்மதிப்பு ; கடவுள் ; புகழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாடற்பயன்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.) A quality of verse, one of pāṭaṟpayaṉ; சொன்மாலை. (பிங்.) 18. Eulogy in verse; மறைகை. ஒளிகொள்காரண முன்னாதோரோ (ஞானா. 29, 13). 1. Hiding; withdrawing from view; மறைவிடம். (பிங்.) 2. Lurking place; covert; வேட்டைக்காரர் பதிவிருக்கு மறைப்பு. 3. Screen, a cover for a fowler; பார்வைமிருகம். ஒளி வைத்துப் பிடித்தான். (W.) 4. Decoy animal; காந்தி. (திவா.) 1. Light, brightness; splendour; brilliancy; சூரியன். (பிங்.) 2. Sun; சந்திரன். (பிங்.) 3. Moon; நட்சத்திரம். (திவா.) 4. Star; கேட்டை. (பிங்.) 5. The 18th nakṣatra; நெருப்பு. (பிங்.) 6. Fire; எரிக்குந் தன்மை. வஞ்சுட ரொளியுநீ (பரிபா. 3, 67). 7. Scorching; மின்னல். (பிங்.) 8. Lightning; வெயில். (பிங்.) 9. Sunshine; விளக்கு. உடையானாம் வேந்தர்க்கொளி (குறள், 390). 10. Lamp, light; கட்புலன். சுவையொளி (குறள், 27). 11. Sense of sight, one of aim-pulam; கண்மணி. (W.) 12. Apple of the eye; பெருமை. நீற்றி னொளிதழைப்ப (பெரியபு. திருஞான. 1019). 13. Conspicuousness, distinction, excellence; புகழ். ஒளியுமாற்றலு மோம்பா வீகையும் (பு. வெ. 9, 1). 14. Frame; celebrity; renown; செயற்கையழகு. ஒண்மையு நிறையு மோங்கிய வொளியும் (பெருங். உஞ்சைக். 34, 151). 15. Artificial beauty; அரசனது கடவுட்டன்மை. மன்னவன்றன்னொளி . .. வையகங்காக்குமால் (சீவக. 248). 16. Divinity of kingship; ஞானம். தனையறிந்தேர்க் கொளியுருவாய் (ஞனவா. தாசூர. 6). 17. Ilumination of mind; wisdowm;

Tamil Lexicon


s. light, splendour, பிரகாசம்; 2. hiding place, மறைவிடம்; 3. screen for the fowler to catch birds; 4. fame. கியாதி; 5. a lamp, விளக்கு; 6. the 18th lunar asterism, கேட்டை; 7. distinction, excellence, மேன்மை; 8. sun-shine, வெய்யல்; 9. lightning, மின்; 1. fire, நெருப்பு; 11. a star, நட்சத்திரம். ஒளிசித்திரப் படம், magic lantern slides. ஒளிபடர, to spread as light. ஒளிமங்க, --மழுங்க, to grow dim. ஒளிவீச, --விட, to shine to emit light; to cast rays. ஒளிவைத்துப் பிடிக்க, to catch the game by setting a snare.

J.P. Fabricius Dictionary


veLiccam வெளிச்சம் light

David W. McAlpin


, [oḷi] ''s.'' A hiding place, a lurking place, a covert, ஒளிப்பிடம். 2. A screen behind which a person hides himself, or a cover carried before a fowler to conceal him from the view of birds, வேட்டைக்காரர்ப திவிருக்குமறைப்பு. 3. Light as shining in, issuing from, or reflected by a luminous body, not as the medium of sight; ray, pencil, brightness, splendor, coruscation, brilliancy, reflection, luminousness, a lu minous body, பிரகாசம். 4. The sun, சூரியன். 5. The moon, சந்திரன். 6. Fire, நெருப்பு. 7. Fame, celebrity, renown, புகழ். 8. A star, விண்மீன். 9. Flame, சுவாலை. 1. Sun-shine, வெயில். 11. The apple of the eye, கண் மணி. 12. A lamp, விளக்கு. 13. Object of vision, நேத்திரேந்திரியவிடயம். (See அணு.) 14. Illumination of mind, intelligence, அறிவு. 15. God, கடவுள். 16. A decoy animal, பார் வைமிருகம். மன்னாவாமனனர்க்கொளி. (If kings swerve from justice) their renown cannot last.

Miron Winslow


oḷi
n. ஒண்-மை. [K. oḷa, M. oḷi,]
1. Light, brightness; splendour; brilliancy;
காந்தி. (திவா.)

2. Sun;
சூரியன். (பிங்.)

3. Moon;
சந்திரன். (பிங்.)

4. Star;
நட்சத்திரம். (திவா.)

5. The 18th nakṣatra;
கேட்டை. (பிங்.)

6. Fire;
நெருப்பு. (பிங்.)

7. Scorching;
எரிக்குந் தன்மை. வஞ்சுட ரொளியுநீ (பரிபா. 3, 67).

8. Lightning;
மின்னல். (பிங்.)

9. Sunshine;
வெயில். (பிங்.)

10. Lamp, light;
விளக்கு. உடையானாம் வேந்தர்க்கொளி (குறள், 390).

11. Sense of sight, one of aim-pulam;
கட்புலன். சுவையொளி (குறள், 27).

12. Apple of the eye;
கண்மணி. (W.)

13. Conspicuousness, distinction, excellence;
பெருமை. நீற்றி னொளிதழைப்ப (பெரியபு. திருஞான. 1019).

14. Frame; celebrity; renown;
புகழ். ஒளியுமாற்றலு மோம்பா வீகையும் (பு. வெ. 9, 1).

15. Artificial beauty;
செயற்கையழகு. ஒண்மையு நிறையு மோங்கிய வொளியும் (பெருங். உஞ்சைக். 34, 151).

16. Divinity of kingship;
அரசனது கடவுட்டன்மை. மன்னவன்றன்னொளி . .. வையகங்காக்குமால் (சீவக. 248).

17. Ilumination of mind; wisdowm;
ஞானம். தனையறிந்தேர்க் கொளியுருவாய் (ஞனவா. தாசூர. 6).

18. Eulogy in verse;
சொன்மாலை. (பிங்.)

oḷi
n. ஒளி2-. [K.uḷi.]
1. Hiding; withdrawing from view;
மறைகை. ஒளிகொள்காரண முன்னாதோரோ (ஞானா. 29, 13).

2. Lurking place; covert;
மறைவிடம். (பிங்.)

3. Screen, a cover for a fowler;
வேட்டைக்காரர் பதிவிருக்கு மறைப்பு.

4. Decoy animal;
பார்வைமிருகம். ஒளி வைத்துப் பிடித்தான். (W.)

oḷi
n. id.
A quality of verse, one of pāṭaṟpayaṉ;
பாடற்பயன்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.)

DSAL


ஒளி - ஒப்புமை - Similar