ஓளி
oali
ஒழுங்கு ; யானையின் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுங்கு. மாளிகையோளி (கம்பரா. மிதி. 22). 1. A continuous line, row; யானை நீருண்ணுமிடம். பரவையயோளி வாளேறு படநடாவி (தக்கயாகப். 105.) Place where elephants drink water; யானைக்கூடம். (பிங்.) 2. Elephant stall;
Tamil Lexicon
s. order, arrangement, regularity, a row, ஒழுங்கு; 2 an elephant stall, யானைக்கூடம்.
J.P. Fabricius Dictionary
, [ōḷi] ''s.'' Order, arrangement, regu larity, ஒழுங்கு. 2. An elephant stall, யானை க்கூடம். ''(p.)''
Miron Winslow
ōḷi
n. [K. ōḷi.]
1. A continuous line, row;
ஒழுங்கு. மாளிகையோளி (கம்பரா. மிதி. 22).
2. Elephant stall;
யானைக்கூடம். (பிங்.)
ōli
n. [K. ōḷi]
Place where elephants drink water;
யானை நீருண்ணுமிடம். பரவையயோளி வாளேறு படநடாவி (தக்கயாகப். 105.)
DSAL