Tamil Dictionary 🔍

களி

kali


மகிழ்ச்சி ; கள் முதலியன அருந்திக் களிக்கை ; தேன் ; கள் ; கட்குடியன் ; உள்ளச்செருக்கு ; யானைமதம் ; குழைவு ; குழம்பு ; மாவாற் கிண்டிய களி ; கஞ்சி ; வண்டல் ; உலோகநீர் ; களிமண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மா முதலியவற்றால் ஆக்கிய களி. அவையா வரிசி யங்களித் துழவை (பெரும்பாண். 275). 3. [M. kaḷi.] A kind of pasty pottage made with flour, etc., pasty pudding; poultice; கஞ்சி. களிசெய் கோசிகம் (சீவக. 1673). 4. [M. kaḷi.] Gruel, conjee; குழைவு. கொழுங்களி மிதவை (அகநா. 86). 1. Pulpiness, state of being mashed; குரூரம். (யாழ். அக.) Cruelty; மகிழ்ச்சி. களிவந்த சிந்தையோடு (திருவாச. 6, 5). 1. [M. kaḷi.] Joy, delight, exhilaration, exultation, mirth, hilarity ; கள்ளுண்டு களிக்கை. ஈன்றாண் முகத்தேயு மின்னாதால் ... களி (குறள் 923). 2. Revelling, intoxication, inebriation; தேன். களிமஸ்தி லண்டார் பொழில் (தேவா. 555, 6 ). 3. Honey; கள். களிநொடை நுவல (மதுரைக். 662). 4. [T. Tu. kaḷi.] Toddy; கட்குடியன். தண்ணறவுண் களிநீயென (திருக்கோ. 122). 5. Drunkard, reveller; கட்குடியன் கூற்றாகவரும் கலம்பகவுறுப்பு. (இலக். வி. 812.) 6. Stanza in kalampakam embodying the effusions of a drunkard; உள்ளச்செருக்கு. (திருக்கோ. 52, உரை.) 7. Arrogance, pride; உன்மத்தம். (திவா.) 8. Bewilderment; யானைமதம். காலவேகங் களிமயக் குற்றென (மணி. 4, 44). 9. Must in an elephant; களிமண். (சிலப். 3, 96, உரை.) 7. Clay; உருகின உலோகநீர். செம்புருகு வெங்களிக ளுமிழ்வ (சீவக. 103). 6. Liquid metal; வண்டல். இருங்களி பரந்த வீர வெண்மணல் (நெடுநல். 16.) 5. Silt, sediment; குழம்பு. வாசமென் கலவைக்களி (கம்பரா. மிதிலைக். 80). 2. Thick pulp, liquid paste;

Tamil Lexicon


s. joy, mirth, revelling, மகிழ்ச்சி; 2. arrogance, மமதை; 3. a person intoxicated with liquor etc; கட்குடிபோதை யன்; 4 thick porridge, pap or pulp, குழம்பு; 5. any soft thick mass or glutinous matter, இறுகியபழச்சாறு. களிகிண்ட, to make pap. களிகூர, to rejoice. களிநெஞ்சன், a jovial man. களிப்பாக்கு, betel nut cut in pieces and boiled. களிமண், clay, potter's clay. களிமண் ஊறவைக்க, to mollify clay with water. களிமண்கூட்ட, to make clay or mud. களிமண் பிசைய, to knead the clay. களியர், bacchanalians, drunkards. கேள்வரகுக்களி, கம்பங்களி, சோளக் களி, pottage prepared with the flour of raggi or other grains.

J.P. Fabricius Dictionary


, [kḷi] ''s.'' Joy, gladness, delight, ex hilaration, exultation, mirth, jollity, hila rity, மகிழ்ச்சி. 2. Riot, revelling கள்முதலிய அருந்திக்களிக்கை. 3. Wantonness, licentious ness, unrestrained passions, arrogance, சிற் றின்பம். 4. Bewilderment, aberration of mind or intellect, intoxication whether from liquor or circumstances, frenzy, fury, மயக்கம். 5. Toddy, vinous liquor, கள். 6. A person intoxicated with money, learn ing, liquor, &c., a reveller, செருக்குள்ளவன். ''(p.)'' 7. Thick pulp, any soft, thick mass --as thick pap, &c., the quality or con sistency of a thick paste or glutinous matter, இறுகியபழச்சாறு. 8. A kind of pap of hasty-pudding, குழம்பு. 9. A kind of pottage hard in itself and made with flour, மாவாற்கிண்டியகளி.

Miron Winslow


Kaḷi,
n. களி-.
1. [M. kaḷi.] Joy, delight, exhilaration, exultation, mirth, hilarity ;
மகிழ்ச்சி. களிவந்த சிந்தையோடு (திருவாச. 6, 5).

2. Revelling, intoxication, inebriation;
கள்ளுண்டு களிக்கை. ஈன்றாண் முகத்தேயு மின்னாதால் ... களி (குறள் 923).

3. Honey;
தேன். களிமஸ்தி லண்டார் பொழில் (தேவா. 555, 6 ).

4. [T. Tu. kaḷi.] Toddy;
கள். களிநொடை நுவல (மதுரைக். 662).

5. Drunkard, reveller;
கட்குடியன். தண்ணறவுண் களிநீயென (திருக்கோ. 122).

6. Stanza in kalampakam embodying the effusions of a drunkard;
கட்குடியன் கூற்றாகவரும் கலம்பகவுறுப்பு. (இலக். வி. 812.)

7. Arrogance, pride;
உள்ளச்செருக்கு. (திருக்கோ. 52, உரை.)

8. Bewilderment;
உன்மத்தம். (திவா.)

9. Must in an elephant;
யானைமதம். காலவேகங் களிமயக் குற்றென (மணி. 4, 44).

Kaḷi,
n.
1. Pulpiness, state of being mashed;
குழைவு. கொழுங்களி மிதவை (அகநா. 86).

2. Thick pulp, liquid paste;
குழம்பு. வாசமென் கலவைக்களி (கம்பரா. மிதிலைக். 80).

3. [M. kaḷi.] A kind of pasty pottage made with flour, etc., pasty pudding; poultice;
மா முதலியவற்றால் ஆக்கிய களி. அவையா வரிசி யங்களித் துழவை (பெரும்பாண். 275).

4. [M. kaḷi.] Gruel, conjee;
கஞ்சி. களிசெய் கோசிகம் (சீவக. 1673).

5. Silt, sediment;
வண்டல். இருங்களி பரந்த வீர வெண்மணல் (நெடுநல். 16.)

6. Liquid metal;
உருகின உலோகநீர். செம்புருகு வெங்களிக ளுமிழ்வ (சீவக. 103).

7. Clay;
களிமண். (சிலப். 3, 96, உரை.)

kaḷi
n. களி-.
Cruelty;
குரூரம். (யாழ். அக.)

DSAL


களி - ஒப்புமை - Similar