ஊராளி
ooraali
ஊரதிகாரி ; உழவுத் தொழில் புரிவோன் ; ஒரு மலைச்சாதி ; வரிக்கூத்து வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு மலைச்சாதியான். (E.T.) 3. Member of a hill tribe in the Coimbatore district; வரிக்கூத்து வகை. (சிலப். 3,13, உரை.) 4. A masquerade dance; விவசாயத்தொழில் புரியும் ஒருவகைச் சாதியான். (E.T.) 2. Member of a caste of agricultural labourers found in the districts of Madura and Trichinopoly; ஊரதிகாரி. (பஞ்சதந்.) 1. Ruler, magistrate, headman of a village;
Tamil Lexicon
, ''s.'' The ruler, magistrate, or headman of a district, ஊரதிகாரி.
Miron Winslow
ūr-āḷi
n. id.+.
1. Ruler, magistrate, headman of a village;
ஊரதிகாரி. (பஞ்சதந்.)
2. Member of a caste of agricultural labourers found in the districts of Madura and Trichinopoly;
விவசாயத்தொழில் புரியும் ஒருவகைச் சாதியான். (E.T.)
3. Member of a hill tribe in the Coimbatore district;
ஒரு மலைச்சாதியான். (E.T.)
4. A masquerade dance;
வரிக்கூத்து வகை. (சிலப். 3,13, உரை.)
DSAL