பொன்றுதல்
ponruthal
அழிதல் ; இறத்தல் ; தவறுதல் ; பார்வை முதலியன குறைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறத்தல். மடமாக்கள் பொன்றிலென் பொன்றாக்காலென் (நாலடி, 323). (திவா.) 2. To die; தவறுதல். பொன்றலில் பகழிக்கு (கம்பரா. வருண. 77). 3. To fail; அழிதல். புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில் (குறள், 233). 1. To perish, to be ruined; பார்வை முதலியன குறைதல். (W.) 4. To be reduced; to become wearied or dim, as the eyes by great exertion;
Tamil Lexicon
poṉṟu-
5 v. intr. [K. pondu].
1. To perish, to be ruined;
அழிதல். புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில் (குறள், 233).
2. To die;
இறத்தல். மடமாக்கள் பொன்றிலென் பொன்றாக்காலென் (நாலடி, 323). (திவா.)
3. To fail;
தவறுதல். பொன்றலில் பகழிக்கு (கம்பரா. வருண. 77).
4. To be reduced; to become wearied or dim, as the eyes by great exertion;
பார்வை முதலியன குறைதல். (W.)
DSAL