Tamil Dictionary 🔍

ஊத்தை

oothai


அழுக்கு , உடம்பில் சேரும் அழுக்கு ; பல்லில் சேரும் அழுக்கு ; நாற்றம் ; புலால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுக்கு. ஊத்தைக் குழியி லமுதம் பாய்வதுபோல் (திவ். பெரியாழ். 4, 6, 10). 1. Dirt, impurity, filth, excerment, excretion; that which is ceremonially unclean, as catamenia;

Tamil Lexicon


s. uncleanness, nastiness, filth, அழுக்கு. ஊத்தைச் சீலை, an unclean cloth. ஊத்தை தாங்க, to bear dirt without showing it (like cloth). ஊத்தை நாறி, a nasty person; 2. a fetid tree, பீ நாறி. ஊத்தைப் பல்லன், a person with dirty teeth. ஊத்தைப் பாண்டம், a dirty vessel; fig. the body.

J.P. Fabricius Dictionary


அழுக்கு, ஊன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūttai] ''s.'' Filth connected with the teeth, body, &c., excrement, excre tion, &c.; any ceremonial uncleanness es pecially from catamenia, சரீரவழுக்கு. 2. Filth in general, dirt, foulness, stain, tarnish, அழுக்கு. 3. ''(p.)'' Butcher's meat, flesh, fish, ஊன். ஊத்தைக்குவிளாங்காய்சேர்ந்தாற்போலிருக்கிறது... The union of a person with another as bad as himself is like eating wood apple with unclean teeth. ஊத்தைபோகக்குளித்தவனுமில்லைப்பசிபோகத்தின் றவனுமில்லை. None washes himself so as not to require it again, nor does any one eat so as not to hunger again.

Miron Winslow


ūttai
n. prob. ஊழ்-.
1. Dirt, impurity, filth, excerment, excretion; that which is ceremonially unclean, as catamenia;
அழுக்கு. ஊத்தைக் குழியி லமுதம் பாய்வதுபோல் (திவ். பெரியாழ். 4, 6, 10).

DSAL


ஊத்தை - ஒப்புமை - Similar