Tamil Dictionary 🔍

லத்தை

lathai


கிருபை. லத்தையுற் றருல்வாய் (கந்தரந்.6). Mercy, compassion; குறித்த நக்ஷத்திரங்களில் சந்திரனோடு பாபகிரகங் கூடுவதாலுண்டாம் தீப்பயன் (பஞ்.) Evil effect due to the conjunction of a malefic planet and the moon in particular nakṣatras;

Tamil Lexicon


lattai
n. perh. labdhā.
Mercy, compassion;
கிருபை. லத்தையுற் றருல்வாய் (கந்தரந்.6).

lattai
n. (Astrol.)
Evil effect due to the conjunction of a malefic planet and the moon in particular nakṣatras;
குறித்த நக்ஷத்திரங்களில் சந்திரனோடு பாபகிரகங் கூடுவதாலுண்டாம் தீப்பயன் (பஞ்.)

DSAL


லத்தை - ஒப்புமை - Similar