Tamil Dictionary 🔍

தத்தை

thathai


கிளி ; தமக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிளி. செவ்வாய்க்கிளியைத் தத்தை யென்றலும் (தொல்.பொ.623). Parrot, parakeet, Palacornis ; தமக்கை. (பிங்.) Elder sister;

Tamil Lexicon


s. a parrot, கிளி; 2. elder sister; தமக்கை.

J.P. Fabricius Dictionary


, [tttai] ''s.'' A parrot, கிளி. 2. Elder sister, முன்பிறந்தாள். ''(p.)'' தத்தைமொழிமாது. A damsel chit-chatting like a parrot.

Miron Winslow


tattai,
n. cf. Hind. tōtā. [M. tatta.]
Parrot, parakeet, Palacornis ;
கிளி. செவ்வாய்க்கிளியைத் தத்தை யென்றலும் (தொல்.பொ.623).

tattai,
n.
Elder sister;
தமக்கை. (பிங்.)

DSAL


தத்தை - ஒப்புமை - Similar