ஊடாடுதல்
ootaaduthal
நடுவே திரிதல் ; பலகாற் பயிலுதல் ; கலத்தல் ; கலந்து பழகுதல் ; பெருமுயற்சி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலத்தல். மையெழுத்தோ டூடாடாமறை (குற்றா. தல. திரிகூட. 34). 4. To come in contact, get into touch; கலந்து பழகுதல். சீதையென்னு மான்கொண் டூடாடும் வண்ணம் (கம்பரா. மாரீசன். 79). 3. To be familiar; to get into close intimacy; பலகாற் பயிலுதல். தேன்கொண் டூடாடுங் கூந்தல் (கம்பரா. மாரீசன். 79). 2. To frequent, move about very often; நடுவே திரிதல். ஊடாடு பனிவாடாய் (திவ். திருவாய். 1. 4, 9). 1. To move about, go among; பெரு முயற்சி செய்தல். அவன் அதுநிறைவேற மிகவும் ஊடாடுகிறான். Loc. 5. To make supreme effort;
Tamil Lexicon
ūṭāṭu-
v. intr. ஊடு+ஆடு- [M. ūdādu.]
1. To move about, go among;
நடுவே திரிதல். ஊடாடு பனிவாடாய் (திவ். திருவாய். 1. 4, 9).
2. To frequent, move about very often;
பலகாற் பயிலுதல். தேன்கொண் டூடாடுங் கூந்தல் (கம்பரா. மாரீசன். 79).
3. To be familiar; to get into close intimacy;
கலந்து பழகுதல். சீதையென்னு மான்கொண் டூடாடும் வண்ணம் (கம்பரா. மாரீசன். 79).
4. To come in contact, get into touch;
கலத்தல். மையெழுத்தோ டூடாடாமறை (குற்றா. தல. திரிகூட. 34).
5. To make supreme effort;
பெரு முயற்சி செய்தல். அவன் அதுநிறைவேற மிகவும் ஊடாடுகிறான். Loc.
DSAL