Tamil Dictionary 🔍

ஊதுதல்

oothuthal


குழாய் முதலியவற்றை ஊதுதல் ; தீயெரிய ஊதுதல் ; புடம்போடுதல் ; விளக்கு முதலியன அணைய ஊதுதல் ; காற்று நொய்தாய் வீசுதல் ; நோவு தீர ஊதுதல் ; வண்டு முதலியன ஒலித்தல் ; துருத்தியால் காற்றை எழுப்புதல் ; பொருமுதல் ; வீங்கல் ; பொருத்தல் ; துளைத்தல் ; நுகர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீ எரிய வூதுதல். 2. To blow, as a fire; to kindle a blaze; விளக்குமுதலியன அவிய ஊதுதல். ஊழித்தீ யவிய வூதுவான் (கம்பரா. கும்பக. 311). 3. To blow out, as a lamp; நோவுதீர ஊதுதல். 4. To blow, breathe upon, in order to allay pain; துளைத்தல். வண்டூதின மரம். 5. To gnaw through and bore holes, as a beetle; to injure by drilling through, as a moth; புடம்போடுதல். ஊதின பொன். 6. To refine with fire, as gold; நுகர்தல். பாய்ந்தூதிப் படர்தீர்ந்து (கலித். 66) 7. To feed on, as bees honey; குழல் முதலியன ஊதுதல். ஊதுகின்ற குழலோசை (திவ். பெரியாழ். 3, 6, 1). 1. To blow, as a wind instrument;

Tamil Lexicon


ūtu-
5 v. [T. K. Tu. ūdu, M. ūtu.] tr.
1. To blow, as a wind instrument;
குழல் முதலியன ஊதுதல். ஊதுகின்ற குழலோசை (திவ். பெரியாழ். 3, 6, 1).

2. To blow, as a fire; to kindle a blaze;
தீ எரிய வூதுதல்.

3. To blow out, as a lamp;
விளக்குமுதலியன அவிய ஊதுதல். ஊழித்தீ யவிய வூதுவான் (கம்பரா. கும்பக. 311).

4. To blow, breathe upon, in order to allay pain;
நோவுதீர ஊதுதல்.

5. To gnaw through and bore holes, as a beetle; to injure by drilling through, as a moth;
துளைத்தல். வண்டூதின மரம்.

6. To refine with fire, as gold;
புடம்போடுதல். ஊதின பொன்.

7. To feed on, as bees honey;
நுகர்தல். பாய்ந்தூதிப் படர்தீர்ந்து (கலித். 66)

1. To hum, as bees or beetles, in getting out honey from flowers;
வண்டு முதலியன ஒலித்தல். செவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ (திருவாச. 10, 1).

2. Swell, as the stomach after eating; to be inflated;
வீங்குதல். ஊதியூதிவயி றுள்ளளவெல்லாம் (சூளா. சுயம். 15).

3. To bloc with bellows, with a blow-pipe;
துருத்தியாற் காற்றெழுப்புதல். ஊதுலைக்குருகி னுயிர்த்து (மணி.2, 43).

DSAL


ஊதுதல் - ஒப்புமை - Similar