ஊடறுத்தல்
oodaruthal
ஊடுருவுதல் , நடுவே புகுந்து செல்லுதல் ; வழக்குத் தீர்த்தல் ; இடையில் அடைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊடுருவுதல். உலகூடறுத்து (திருவாச. 42, 9). 1. To cut through, cleave, sunder, pierce, as an arrow; to force one's way through; வழக்குத்தீர்த்தல். (W.) 2. To decide between parties, settle amicably; இடையில் அடைத்தல். ஒலிகடலை ஊடறுத்துக்கொண்டு (ஈடு, 1, 4, 4). To dam; to obstruct in the middle;
Tamil Lexicon
ūṭaṟu-
v. tr. ஊடு+அறு2-.
1. To cut through, cleave, sunder, pierce, as an arrow; to force one's way through;
ஊடுருவுதல். உலகூடறுத்து (திருவாச. 42, 9).
2. To decide between parties, settle amicably;
வழக்குத்தீர்த்தல். (W.)
ūṭaṟu-
v. tr. ஊடு+.
To dam; to obstruct in the middle;
இடையில் அடைத்தல். ஒலிகடலை ஊடறுத்துக்கொண்டு (ஈடு, 1, 4, 4).
DSAL