ஊக்கல்
ookkal
முயலுகை ; மிகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதி. (சூடா.) 2. Abundance; முயலுகை. என்று நன்றூக்க லந்தண ருள்ளம் (நான்மணி. 86). 1. Putting forth effort;
Tamil Lexicon
ūkkal
n. id.
1. Putting forth effort;
முயலுகை. என்று நன்றூக்க லந்தண ருள்ளம் (நான்மணி. 86).
2. Abundance;
மிகுதி. (சூடா.)
DSAL