Tamil Dictionary 🔍

ஒக்கல்

okkal


உறவினர் , சுற்றத்தார் ; குடி , குடும்பம் ; மூட்டுகை ; இடைப்பக்கம் ; ஒக்கலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடி. (அக. நி.) Family; சுற்றத்தார். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் (குறள், 43). 1. Relations; kinsfolk; . See ஒக்கலை. மூட்டுகை. (W.) 2. Sewing together two pieces of any material;

Tamil Lexicon


s. (ஒ) equality, ஒத்தல்; 2. relations, family, உறவு. ஒக்கல் போற்றல், supporting one's relations.

J.P. Fabricius Dictionary


, [okkl] ''s.'' Equality, reconcilement, agreement, ஒத்தல். 2. kinsfolk, relations, friends, சுற்றம். 3. Family, household, குடு ம்பம். 4. [''as'' உக்கல்.] Side. 5. The act of sewing two pieces into one, மூட்டுகை. For the verbal meanings, see ஒ, ''v. (p.)'' இறைதிரியாநேரொக்கல்வேண்டும். The acts of a king should be those of unswerving recti tude.

Miron Winslow


okkal
n. ஒ-.
1. Relations; kinsfolk;
சுற்றத்தார். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் (குறள், 43).

2. Sewing together two pieces of any material;
மூட்டுகை. (W.)

okkal
n. prob. ஒஃகு-. [M. okku.]
See ஒக்கலை.
.

okkal
n. ஒ-.
Family;
குடி. (அக. நி.)

DSAL


ஒக்கல் - ஒப்புமை - Similar