Tamil Dictionary 🔍

ஊக்கலர்

ookkalar


முயற்சியுடையவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முயற்சியுடையவர். உயர்ந்த வுதவி யூக்கலர்த் தம்மின் (மதுரைக். 743). Persons of energy, of spirit, of pluck;

Tamil Lexicon


ūkkalar
n. ஊக்கல்.
Persons of energy, of spirit, of pluck;
முயற்சியுடையவர். உயர்ந்த வுதவி யூக்கலர்த் தம்மின் (மதுரைக். 743).

DSAL


ஊக்கலர் - ஒப்புமை - Similar