Tamil Dictionary 🔍

நக்கல்

nakkal


நக்கியுண்ணும் பொருள் ; நக்கியுண்ணும் இளகம் ; சோறு ; எச்சில் ; உண்ணல் ; தீண்டுகை ; இவறலன் , உலோபி , சிரிப்பு ; ஏளனம் ; ஒளி ; படி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐவகையுணவில் ஒன்றாகிய நக்கியுண்ணும் பொருள். (பிங்.) 1. Food taken by licking, one of aintuṇavu, q. v; நக்கியுட்கொள்ளும் இலேகியம். (W.) 2. Electuary taken by licking with the tongue; . See நகல். Loc. ஒளி. (அரு. நி.) 3. Brightness, spledour; பரிகாசம். Loc 2. Mockery; சிரிப்பு. (சூடா) 1. Laughing; உலோபி. இந்நக்கலின் துர்க்குணத்தால் (ஆதியூரவதானி. 27). 7. Miser; தீண்டுகை (அக. நி.) நீர்நக்கல் (Insc.). 6. Touching உண்டல் (அரு. நி.) 5. Eating சோறு. (அரு. நி.) 3. Boiled rice; எச்சில். (W.) 4. Leavings, Scrapings;

Tamil Lexicon


s. things eaten by licking, நக்கி யுண்பது; 2. an electuary, a tincture, இலேகியம்; 3. leavings, scrapings, as eaten by a mean person, எச்சில் (used in contempt.); 4. v. n. of நக்கு.

J.P. Fabricius Dictionary


, [nkkl] ''s.'' Things eaten by licking, நக் கியுண்பது. 2. An electuary taken up with thing tongue, a tincture, இலேகியம். 3. ''[in contempt.]'' Leavings, scrapings, as eaten by a poor or mean person, எச்சில். See நக்கு.

Miron Winslow


nakkal,
n. நக்கு-.
1. Food taken by licking, one of aintuṇavu, q. v;
ஐவகையுணவில் ஒன்றாகிய நக்கியுண்ணும் பொருள். (பிங்.)

2. Electuary taken by licking with the tongue;
நக்கியுட்கொள்ளும் இலேகியம். (W.)

3. Boiled rice;
சோறு. (அரு. நி.)

4. Leavings, Scrapings;
எச்சில். (W.)

5. Eating
உண்டல் (அரு. நி.)

6. Touching
தீண்டுகை (அக. நி.) நீர்நக்கல் (Insc.).

7. Miser;
உலோபி. இந்நக்கலின் துர்க்குணத்தால் (ஆதியூரவதானி. 27).

nakkal
n. நகு-.
1. Laughing;
சிரிப்பு. (சூடா)

2. Mockery;
பரிகாசம். Loc

3. Brightness, spledour;
ஒளி. (அரு. நி.)

nakkal
n.
See நகல். Loc.
.

DSAL


நக்கல் - ஒப்புமை - Similar