Tamil Dictionary 🔍

சக்கல்

sakkal


மக்கல் ; சக்கை ; சாரமற்றது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாரமற்றது. 2. That which is withered, shrivelled, chaffy; மக்கல். 1. Rotten straw, muck;

Tamil Lexicon


s. (Tel.) refuse, rubbish, rotten straw, மக்கள்; 2. whatever is withered, சாரமற்றது.

J.P. Fabricius Dictionary


, [ckkl] ''s. (Tel.)'' Rotten straw, musk, மக்கல். 2. Whatever is withered, shrivell ed or chaffy, சாரமற்றது.

Miron Winslow


cakkal,
n. T. saggu. (w.)
1. Rotten straw, muck;
மக்கல்.

2. That which is withered, shrivelled, chaffy;
சாரமற்றது.

DSAL


சக்கல் - ஒப்புமை - Similar