Tamil Dictionary 🔍

பக்கல்

pakkal


பக்கம் ; இனம் ; நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பக்கம். என்பக்க லுண்டாகில் (பெரியபு. இயற்பகை. 7). 1. [M. pakkal.] Side; இனம். (W.) 2. One's class or tribe;

Tamil Lexicon


s. a change of பக்கம் side; 2. one's people, இனம். உம்முடைய பக்கலிலே வந்துசேர்ந்தேன், I took refuge with you.

J.P. Fabricius Dictionary


, [pkkl] ''s.'' [''a change of.'' பக்கம்.] Side. 2. One's people, class, tribe, இனம். ''(c.)'' எனதுபக்கலிலேவந்துசேர்ந்தான். He has come to me for support, protection.

Miron Winslow


pakkal,
n. பக்கம்1.
1. [M. pakkal.] Side;
பக்கம். என்பக்க லுண்டாகில் (பெரியபு. இயற்பகை. 7).

2. One's class or tribe;
இனம். (W.)

DSAL


பக்கல் - ஒப்புமை - Similar