கக்கல்
kakkal
கக்குதல் ; வெளிப்படுத்துதல் ; கக்கப்பட்டது ; கதிரீனுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சத்திசெய்கை. (பிங்.) 1. Vomiting, generally by children; வாந்திசெய்யப்பட்டது. 2. [M. kakku.] Vomit, anything cast out, as from the mouth;
Tamil Lexicon
, ''v. noun.'' Vomiting, சத்தி செய்கை. 2. ''(s.)'' Any thing ejected from the mouth, சத்தி. நெல்லெல்லாங்கக்கலும்விக்கலுமாயிருக்கிறது. . . . The rice-ears are all shot forth and shooting forth.
Miron Winslow
kakkal
n. கக்கு-. [T. K. kakku.].
1. Vomiting, generally by children;
சத்திசெய்கை. (பிங்.)
2. [M. kakku.] Vomit, anything cast out, as from the mouth;
வாந்திசெய்யப்பட்டது.
DSAL