Tamil Dictionary 🔍

மக்கல்

makkal


கெட்டுப்போன பொருள் ; கூளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூளம். Loc. Rotten straw; muck; கெட்டுப்போன பொருள். அரிசி மக்கலாயிருக்கிறது. Anything spoiled;

Tamil Lexicon


, ''v. noun.'' Any thing decayed.

Miron Winslow


makkal
n. மட்கு-.
Anything spoiled;
கெட்டுப்போன பொருள். அரிசி மக்கலாயிருக்கிறது.

makkal
n. மக்கு-.
Rotten straw; muck;
கூளம். Loc.

DSAL


மக்கல் - ஒப்புமை - Similar