Tamil Dictionary 🔍

உவிதல்

uvithal


சாதல் ; அவிதல் , நீர்வற்றி யவிதல் ; காற்றில்லாமல் புழுங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வற்றுதல். 1. To boil away, as water in a pot of rice; சாதல். அம்மையினால் வெகு சனம் உவிந்துபோயிற்று. 2. To die in great numbers, as in war or pestilence;

Tamil Lexicon


uvi-
4 v. intr. cf. அவி1-. (J.)
1. To boil away, as water in a pot of rice;
வற்றுதல்.

2. To die in great numbers, as in war or pestilence;
சாதல். அம்மையினால் வெகு சனம் உவிந்துபோயிற்று.

DSAL


உவிதல் - ஒப்புமை - Similar