உவலை
uvalai
தழை ; சருகு ; மரக்கொம்பு ; இழிவு ; துன்பம் ; வம்புச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சருகு. (அகநா. 21.) 2. Dried leaves; வம்புச்சொல். ஊரார் உவலைதான் பலித்ததோ. 2. Vain talk; துன்பம். Tinn. 1. Trouble; இழிவு. சிறுமனிச ருவலையாக்கை (திவ். திருவாய். 1, 5, 8). 3. Meanness; தழை. உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறை (பதிற்றுப். 28, 12). 1. Twigs and sprays;
Tamil Lexicon
uvalai
n. உவல்.
1. Twigs and sprays;
தழை. உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறை (பதிற்றுப். 28, 12).
2. Dried leaves;
சருகு. (அகநா. 21.)
3. Meanness;
இழிவு. சிறுமனிச ருவலையாக்கை (திவ். திருவாய். 1, 5, 8).
uvalai
n. prob. உவள்.
1. Trouble;
துன்பம். Tinn.
2. Vain talk;
வம்புச்சொல். ஊரார் உவலைதான் பலித்ததோ.
DSAL