Tamil Dictionary 🔍

உலை

ulai


உலைக்களம் , கொல்லனுலை ; நெருப்பு உள்ள அடுப்பு ; பாகங்செய்ய வைக்கும் நீருலை ; கம்மியர் உலை ; உலைப்பாண்டம் ; உலைதல் ; உலைச்சாலை ; அரிசியிடுவதற்கு அடுப்பில் வைக்கும் நீர் ; மனநடுக்கம்(வி) உலைஎன் ஏவல் ; அழி ; கெடு ; கலை ; வருத்து

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொல்லனுலை. கொல்ல னுலையூதுந் தீயேபோல் (நாலடி, 298). 1. Smith's forge or furnace; நெருப்புள்ள அடுப்பு. (W.) 2. Fireplace for cooking, oven; சோறு சமைத்தற்காகக் கொதிக்க வைக்கும் நீர். உலைப்பெய் தடுவது போலுந் துயர் (நாலடி, 114). 3. Pot of water set over the fire for boiling rice; மன நடுக்கம். உலைதருமலின மொன்றதொழித்திடுஞ் சுத்தமொன்றே (ஞானவா. வைரா. 26). 4. Flurry, excitement, agitation;

Tamil Lexicon


s. smith's forge; 2. a hearth, அடுப்பு; a pot filled with water for boiling rice; 3. excitement, agitation, மனநடுக்கம். உலைகட்ட, to tie mango leaves round the top of a new pot and set it on the hearth to prepare a sacred meal. உலைக்களம், a smith's forge. உலைக்குறடு, a smith's tongs. உலைத்துகுத்தி, a pair of bellows for the forge. உலைப்பானை, a rice pot. உலைமுகம், the centre of the forge. உலைமூக்கு, the hole in the furnace through which the wind is blown. உலைமூட்ட, to make a fire for cooking etc. உலையாணிக்கோல், a smith's pokers. உலையிலே காயவைக்க, to lay an iron into a forge, to make it hot. உலைவைக்க, -காயவைக்க, to place a pot on the fire for boiling rice. "உலைச்சட்டியில் புயல்காற்று". "A storm in a tea-pot".

J.P. Fabricius Dictionary


, [ulai] ''s.'' A smith's forge, or furnace, கொல்லனுலை. 2. A fireplace for cooking, a hearth, நெருப்புள்ளவடுப்பு. 3. A pot of water set on the fire, or fireplace for cooking, பாகஞ்செய்யவைக்குநீருலை.

Miron Winslow


ulai
n. உலை2-. [K. ole, M. ula.]
1. Smith's forge or furnace;
கொல்லனுலை. கொல்ல னுலையூதுந் தீயேபோல் (நாலடி, 298).

2. Fireplace for cooking, oven;
நெருப்புள்ள அடுப்பு. (W.)

3. Pot of water set over the fire for boiling rice;
சோறு சமைத்தற்காகக் கொதிக்க வைக்கும் நீர். உலைப்பெய் தடுவது போலுந் துயர் (நாலடி, 114).

4. Flurry, excitement, agitation;
மன நடுக்கம். உலைதருமலின மொன்றதொழித்திடுஞ் சுத்தமொன்றே (ஞானவா. வைரா. 26).

DSAL


உலை - ஒப்புமை - Similar