Tamil Dictionary 🔍

உவரி

uvari


உவர்நீர் , உப்புநீர் ; கடல் ; சிறுநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல். உலகுசூ ழுவரி (கம்பரா. ஊர்தே. 15). 3. Sea; மூத்திரம். (பிங்.) 2. Urine; உப்புநீர். மலைசார்ந்து முப்பீண்டுவரி பிறத்தலால் (நாலடி, 245). 1. Brackish water;

Tamil Lexicon


s. the sea, கடல்; 2. brackish water, உப்புநீர்; 3. urine, மூத்திரம், சிறு நீர்.

J.P. Fabricius Dictionary


கடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [uvri] ''s.'' The ocean, கடல். 2. Urine, சிறுநீர்; [''ex'' உவர், salt.] ''(p.)''

Miron Winslow


uvari
n. உவர். [M. uvari.]
1. Brackish water;
உப்புநீர். மலைசார்ந்து முப்பீண்டுவரி பிறத்தலால் (நாலடி, 245).

2. Urine;
மூத்திரம். (பிங்.)

3. Sea;
கடல். உலகுசூ ழுவரி (கம்பரா. ஊர்தே. 15).

DSAL


உவரி - ஒப்புமை - Similar